This book is about how to manage your financial needs...It will be very useful to everybody..So please listen. நீங்கள் பணக்காரர் ஆக விரும்புகிறீர்களா? இந்த புத்தகத்தில் கூறியிருப்பதை பின்பற்றுங்கள்.
Where You Are From To Where You Want to be : வெற்றி கொள்கைகள் 25
உங்கள் வாழ்வில் வெற்றிபெற 25 கொள்கைகள் விவரமான எடுத்துக்காட்டுகளுடன் கூறப்பட்டுள்ளன. இதனை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவது நிச்சயம்.
1/2/2021 • 8 hours, 36 minutes, 27 seconds
YOUR INFINITE POWER TO BE RICH : ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்து பெரும் செல்வந்தராவது எப்படி..
YOUR INFINITE POWER TO BE RICH : ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்து பெரும் செல்வந்தராவது எப்படி..
12/15/2020 • 5 hours, 20 minutes, 42 seconds
Vikramaathithan Kathaigal Tamil Audio Book ; விக்ரமாதித்தன் கதைகள்
Vikramaathithan Stories Part -1; விக்ரமாதித்தன் கதைகள் - பாகம் 1
11/8/2020 • 4 hours, 46 minutes, 7 seconds
Power of your mind....உங்கள் மனதின் வலிமை...
Power of your mind....உங்கள் மனதின் வலிமை...
10/22/2020 • 15 minutes, 26 seconds
OPTIMAL STEPS FOR "INNER PEACE" - TAMIL AUDIO BOOK- "உள் அமைதிக்கு" உகந்த படிகள் - தமிழ் ஆடியோ புத்தகம்
இந்த புத்தகத்தில் உண்மையான மன அமைதி எது? அதை எவ்வாறு அடைவது என்பது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. இதை நீங்களும் கேட்டு உங்கள் வாழ்வில் முழுமையான மன அமைதியை பெற என் வாழ்த்துக்கள்.
10/18/2020 • 1 hour, 21 minutes, 53 seconds
"சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வதை குவியுங்கள்" தமிழ் ஆடியோ புத்தகம் .....THINK AND GROW RICH TAMIL AUDIO BOOK
இந்த புத்தகத்தில் பல கோடீஸ்வரர்களை பேட்டி எடுத்து அவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதித்தார்கள் என்பதை தெரிவித்துள்ளனர். இதை நீங்களும் கேட்டு கோடீஸ்வரராக ஆக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
10/11/2020 • 7 hours, 54 minutes, 41 seconds
STEVE JOBS BIOGRAPHY IN TAMIL - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழ் ஆடியோ புத்தகம்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழ் ஆடியோ புத்தகம். வ ாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இவரது வழக்கை ஒரு பாடமாக இருக்கும் ...